Header Ads

Ads Bar

கொழும்பில் சனிக்கிழமை இரவு 9 மணிமுதல் நீர்வெட்டு

அவசர திருத்த வேலை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் சனிக்கிழமை  (02) இரவு 9.00 மணி முதல் ஞாயிறு (03) பிற்பகல் 3.00 மணிவரை நீர்விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ். மட்டக்குளி (கொழும்பு 13,14, 15) ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்குமென சபை அறிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : http://www.thinakaran.lk

Link to Original Post


















No comments

Powered by Blogger.