Header Ads

Ads Bar

இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் சவுதி


இந்தியா வந்துள்ள சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மான், டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சவுதி அரேபியா இந்தியாவில் விவசாயம், உற்பத்திதுறை, எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல், உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 100 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வலிமை பெறும். இதனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.dinamalar.com

Link to Original Post : https://www.dinamalar.com/news_detail.asp?id=2217746

No comments

Powered by Blogger.