Header Ads

Ads Bar

அவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal

அவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal
தேவையானவை .

அவல் - 2 கப்
கல்கண்டு - ஒரு கப்
 முந்திரி - 1 ஸ்பூன்
நெய் - 6 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - அரை ஸ்பூன்

செய்முறை .

அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். 

அவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
கல்-கண்டை பெரிய ரவையாக பொடித்து, வெந்த அவலுடன் சேர்க்கவும்.

மீதியுள்ள நெய்யையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.



_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D//aval/kalkandu/pongal/&id=41965

No comments

Powered by Blogger.