Header Ads

Ads Bar

“இது எங்களின் புனித நிலம், உங்கள் விஞ்ஞானம் இங்கே வேண்டாம்” - ஹவாய் பூர்வகுடி மக்கள்

"இது எங்களின் புனித நிலம், உங்கள் விஞ்ஞானம் இங்கே வேண்டாம்" - பூர்வகுடி மக்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption1902 ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஹவாய் மக்கள் புகைப்படம்

'தொலைநோக்கி வேண்டாம்'

ஹவாயில் உள்ள மலை ஒன்றில் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் திட்டத்திற்கி எதிராக பூர்வகுடி ஹவாய் மக்கள் போராடி வருகின்றனர். அந்த மவுனா கியா மலை தாங்கள் புனிதமாக கருதும் இடம் என்று கூறும் பூர்வகுடிகள், அந்த மலையில் இவ்வாறான திட்டங்களை செயல்படுத்துவது சூழலியல் சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.
முப்பது மீட்டர் தொலைநோக்கி அமைக்கும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றாக இந்த தொலைநோக்கி இருக்கும்.



_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/global-49041322

No comments

Powered by Blogger.