Header Ads

Ads Bar

பெசன்ட்நகரில் சமூக வலைதளங்கள் மூலமாக ஒருங்கிணைந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு



சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் என சமூகவலைதளங்களில் தகவல் பரவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.




No comments

Powered by Blogger.