Header Ads

Ads Bar

சேலம் அருகே பேய் ஓட்டுவதாக இளம்பெண்ணை பிரம்பால் தாக்கிய திருநங்கைக்கு ஊர்மக்கள் எதிர்ப்பு








சேலம்: சேலம் அருகே கண்ணங்குறிச்சியில் பேய் ஓட்டுவதாக இளம்பெண்ணை பிரம்பால் தாக்கிய திருநங்கைக்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இனி ஊருக்குள் பேய் ஓட்டும் தொழிலை செய்யக்கூடாது என்று திருநங்கை மதுராவுக்கு ஊர்மக்கள் தடை விதித்துள்ளனர்.



No comments

Powered by Blogger.